இறுதியாக பதிவுசெய்யப்பட்ட திகதி
31-12-2007
Download Tamil

"ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நம்பத்தகு முறையில் அணுகத்தகு வீதி முறையொன்றை செழிப்பான கிராமிய சமுதாயத்துக்கு ஏற்பாடு செய்தல்."

இலங்கையின் வீதிப்போக்குவரத்து, பொருளாதார அபிவிருத்தியின் இன்றியமையாத ஒரு முன் தேவைப்பாடாகக் கருதப்படுகிறது.


 மக்கள் எளிதில் போய்வரக்கூடியதும் பொருட்களை இலகுவில் கொண்டுசெல்லக்கூடியதுமான நம்பகமான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்தல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அது மக்களின் கல்வித் தரங்களையும் சுகாதார நிலைமையையும் மற்றும் சமூக தரங்களையும் முன்னேற்றுவதற்கு உதவும்.

இந்நிகழ்வுகளை அறிந்துள்ள அதிமேதகு ஜனாதிபதி, “மஹிந்த சிந்தனை” மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் எல்லா வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யும் பரந்த நோக்குடன் “மக நெகும” வின்கீழ் எல்லா கிராமிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய உறுதிப+ண்டுள்ளார்.
அபிவிருத்தி பதிவுசெய்தல்
மக நெகும முன்னேற்றம் 2006

2006ஆம் ஆண்டில் 25 மாவட்டங்களில் 2003 கிராமிய வீதிக் கருத்திட்டங்கள் பொறுப்பேற்கப்பட்டன. 2000கி.மீ. பூர்த்தியாக்குவதை நோக்காக இவை கொண்டிருந்தன. 1800 மில்லியன் ரூபா இப்பணியை ஆரம்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டது. 38898 குடும்பங்கள் பயனடையும்படி ஆயிரம் வீதிகளைப் பூர்த்தியாக்குவதற்காக 2006 ஓகஸ்ட் மாத இறுதியில் 658.23 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
மேலும்......

2009-05-16
மக நெகும
செய்திகளும் நிகழ்வுகளும்
“மக நெகும” வின்கீழ் 1000 கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்படும் தேசிய வைபவம்.
2006-09-12
மக நெகுமவின்கீழ் தற்போது ஆயிரம் கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இவ்வெற்றிகரமான முயற்சியை நிறைவுகூறுவதற்காக, வீதி அபிவிருத்தி அமைச்சரான கௌ.
மேலும்.......

© 2006 Ministry of Road Development All Rights Reserved – Developed in Association with Site By