இறுதியாக பதிவுசெய்யப்பட்ட திகதி
31-12-2007
Download Tamil

“மக நெகும” வின்கீழ் 1000 கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்படும் தேசிய வைபவம்.

மக நெகுமவின்கீழ் தற்போது ஆயிரம் கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இவ்வெற்றிகரமான முயற்சியை நிறைவுகூறுவதற்காக, வீதி அபிவிருத்தி அமைச்சரான கௌ. டி.பி. ஏகநாயக்க அவர்களின் அழைப்பின்மீது, மேன்மைதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இவ்வீதிகளை நிருமாணிப்பதற்காக மாத்தளை மாவட்டத்தில், யட்டவத்த பிரதேசச் செயலக இடப்பரப்பிலுள்ள மகாவெல கமமேத வீதியில் 2006 செத்தெம்பர் 29ஆம் தேதி 10.00 மணிக்கு தேசிய வைபவமொன்று இடம்பெறவுள்ளது.


 
செய்திகளும் நிகழ்வுகளும்
“மக நெகும” வின்கீழ் 1000 கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்படும் தேசிய வைபவம்.
2006-09-12
மக நெகுமவின்கீழ் தற்போது ஆயிரம் கிராமிய வீதிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இவ்வெற்றிகரமான முயற்சியை நிறைவுகூறுவதற்காக, வீதி அபிவிருத்தி அமைச்சரான கௌ.
மேலும்.....


 

© 2006 Ministry of Road Development All Rights Reserved – Developed in Association with Site By