முதலீட்டைத் தீர்மானிப்பதில் “அடிப்படையான அணுகுமுறைத் தேவைகள் நோக்கு” விரும்பப்படும்.
கிராமங்களை, சந்தைகளுக்கும் சேவை மையங்களுக்கும் இணைப்பதற்கான ஆகக்குறைந்த மட்ட போக்குவரத்துச் சங்கிலி.
ஒருசிலருக்கு மட்டும் உயர்தரத்திலான அணுகுமுறையை விட்டு, கிராமிய சனத்தொகையின் பெரும் எண்ணிக்கையிலானோருக்கு எல்லாப் பருவகாலங்களிலும் நம்பத்தகு, இயலக்கூடிய செலவு அணுகுதலை ஏற்பாடு செய்தல்.
ஒப்புரவு-அடிப்படையிலான முதலீடு.
தொழிலாளர்கள் அடிப்படையிலான செலவுப் பயன்பாட்டு நோக்கு.
பலத்த உள்நாட்டலுவல்கள் மற்றும் சமூக முதலீட்டுடனான பங்கேற்பு நோக்கு.
செயற்படுத்தும் முகவராண்மைகள்:
மாகாணசபைகள்
வீதி அபிவிருத்தி அதிகாரசபை
மக நெகும ஆலோசகர் மற்றும் கருத்திட்ட முகாமை சேவைகள் கம்பனி (பிறைவட்)